மதுரை முத்து சுட்டி அரவிந்த் கூட சேர்ந்து பண்ணுரே அலப்பறை இருக்கே…முடியலடா சாமி

தமிழ் நாட்டில் தற்போது மதுரை முத்துவை தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.அந்தளவிற்கு தனது நகைச்சுவையால் பலரையும் ஈர்த்துள்ளவர் இவர்.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல ஆண்டுகளாக நகைச்சுவை செய்து மக்களை மகிழ்வித்து வருகிறார்.பல சேனல்களில் இவர் பணியாற்றினாலும் இவருக்கு நல்ல வரவேற்பினை தந்த தொலைக்காட்சி என்று கூறினால் அது விஜய் தொலைக்காட்சி தான்,அதனால் அங்கேயே தங்கிவிட்டார் மதுரை முத்து. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

மதுரை முத்து சுட்டி அரவிந்த் கூட சேர்ந்து பண்ணுரே அலப்பறை இருக்கே...முடியலடா சாமி 1

விளம்பரம்

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார்.நிகழ்ச்சியை விட்டு நடுவே வெளியேறினாலும் அவ்வப்பொழுது வந்து மக்களை மகிழ்வித்து சென்று வந்தார்,மேலும் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக வந்து மேலும் தனியாக பல நகைச்சுவைகளை செய்து அசத்தினார்.இவரது நகைச்சுவை திறமையை நடிகர் சிவகார்த்திகேயன் பார்த்து வியந்து மதுரை முத்துவுக்கு போன் செய்து வாழ்த்தினார்.

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

மதுரை முத்து சுட்டி அரவிந்த் கூட சேர்ந்து பண்ணுரே அலப்பறை இருக்கே...முடியலடா சாமி 2

விளம்பரம்

மதுரை முத்து எம்ஜிஆர் போல வேடமணிந்தும் சுட்டி அரவிந்த் லேடி கெட்டப்பில் எம்ஜிஆர் பாடல் ஒன்றுக்கு கியூட் ஆக நடனமாடியுள்ளனர்.இந்த வீடியோவை சுட்டி அரவிந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும் பார்ப்பவர்களை சிரிப்பில் ஆழ்த்தும் விதமாக இவர்கள் நடனம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் பிச்சை எடுக்கும் மனோஜ்.. அதிர்ச்சியடைந்த விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment