கால் உடைஞ்சாலும் பரவாயில்லை நான் ஆடுவேன்… சேலையில் தாறுமாறாக ஆட்டம் போட்ட ஆல்யா மானசா

ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகியவர் ஆல்யா மானசா.இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.இவர் இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆல்யா தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

கால் உடைஞ்சாலும் பரவாயில்லை நான் ஆடுவேன்... சேலையில் தாறுமாறாக ஆட்டம் போட்ட ஆல்யா மானசா 1

விளம்பரம்

முதல் குழந்தை பிறந்த பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி சீரியல் 2 ஆம் பாகத்தில் நடிக்க தொடங்கினார்.பின்னர் இரண்டாவது முறை கர்ப்பம் ஆகியதால் அந்த நாடகத்தில் இருந்து வெளியேறினார்.தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்பு உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார் ஆல்யா மேலும் புதிய இனியா என்ற சீரியல் ஒன்றில் கமிட் ஆகி நடித்து வருகிறார்.இந்த புதிய சீரியல் தற்போது சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆல்யாவின் பிற சீரியல்களை போலவே இந்த சீரியலும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

கால் உடைஞ்சாலும் பரவாயில்லை நான் ஆடுவேன்... சேலையில் தாறுமாறாக ஆட்டம் போட்ட ஆல்யா மானசா 2

விளம்பரம்

இவருக்கு அண்மையில் கபடி விளையாடும் பொழுது கால் உடைந்தது.அறுவை சிகிச்சைக்கு பிறகு மீண்டும் ஆல்யா இயல்பு நிலைக்கு திரும்பி வந்துள்ளார்.இந்நிலையில் இனியா படப்பிடிப்பில் ஜிமிக்கி ஜிமிக்கி பொண்ணு பாடலுக்கு ராஷ்மிக்கா போலவே நடனம் ஆடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் ஆல்யா நடனத்தினை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment