நீ கட்டுன தாலியை நான் கழட்டல பார்த்தி… தாலியை எடுத்து காண்பித்து ஷாக் கொடுத்த காவியா.. ஈரமான ரோஜாவே 2

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை இயக்கி வந்தார்.ராஜா வேலு இந்த நாடகத்தினை தயாரித்து வருகிறார்.இந்த தொடரில் கேபிரியல்,திரவியம் ராஜகுமாரன்,சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு முதல் பாகத்திற்கு கொடுத்த அதே வரவேற்பினை இந்த நாடகத்திற்கும் கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  என்ன வரிஞ்சு கட்டிட்டு வர்றே.. மாமியாரை வெளுத்த ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

நீ கட்டுன தாலியை நான் கழட்டல பார்த்தி... தாலியை எடுத்து காண்பித்து ஷாக் கொடுத்த காவியா.. ஈரமான ரோஜாவே 2 1

விளம்பரம்

காதலித்தது ஒருத்தரை கல்யாணம் செய்வது இன்னொருத்தரை காதலித்தவரை மறக்க முடியாமல் கல்யாணம் செய்தவருடன் இணைந்து வாழ முடியாமல் நாயகி கேபிரியல் தவித்து வருகிறார்.மேலும் திருமணத்திற்கு முன்பாக கணவரின் தம்பியை காதலித்ததை அவரிடம் கூறாமல் வாழ்ந்து வருகிறார்.நாடகம் தற்போது பயங்கரமாக சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.ரசிகர்கள் ஆவலுடன் நாடகத்தினை கண்டு வருகின்றனர்.மேலும் வரும் எபிசோடுகளில் அதிக சுவாரசியங்கள் திருப்பங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்துக்கும் அஞ்சனாவுக்கும் திருமணம் செய்ய கதிர் போடும் திட்டம்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

நீ கட்டுன தாலியை நான் கழட்டல பார்த்தி... தாலியை எடுத்து காண்பித்து ஷாக் கொடுத்த காவியா.. ஈரமான ரோஜாவே 2 2

விளம்பரம்

காவியாவுக்கும் பார்த்திக்கும் விவாகரத்து ஆகவே பார்த்தி ரம்யாவை திருமணம் செய்துகொள்ள சம்மதிக்கிறார்.அதன்படி ரம்யாவை பார்த்திக்கு திருமணம் செய்து வைக்க இரு வீட்டாரும் நிச்சயம் செய்கின்றனர்.மேலும் தேவி காவியாவை பார்த்து பார்த்தி கட்டுன தாலியை கழட்ட சொல்கிறார், பார்த்தியும் என்னை விரும்பாதவங்க நான் கட்டுன தாலியையும் விரும்பமாட்டாங்க என கழட்டி கேட்கிறார்.காவியாவும் கழட்டி விடவே இது பெரும் ரசிகர்களிடம் ஏற்படுத்தியது.இந்நிலையில் காவ்யா அந்த தாலியை கழட்டாமல் பார்த்தி மேல் உள்ள காதலில் அதனை ஆடைக்குள் மறைத்து வைத்துள்ளார்.இந்த ப்ரோமோ வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,எப்படியும் இருவரும் சேர்ந்து வாழ்வாங்க என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment