உயர் அதிகாரி மகனை அடித்து சிக்கலில் சிக்கிய சரவணன்… காப்பாற்றுவாரா சந்தியா.. ராஜா ராணி 2

நடிகை ஆல்யா மானசா சஞ்சீவ் நடிப்பில் வெளியாகிய ராஜா ராணி சீரியல் பெரும் வரவேற்பினை பெற்றது.இந்த நாடகத்திற்கு உடனடியாக சேர்ந்த ரசிகர்கள் கூட்டம் போல எந்த நாடகத்திற்கு இதுவரை இவ்வளவு கூட்டம் சேர்ந்தது இல்லை.இந்த நாடகத்திற்கு மக்கள் அளித்த ஆதரவையும் வெற்றியையும் தொடர்ந்து இந்த நாடகத்தின் இரண்டாம் பாகத்தினை தற்போது இயக்கி ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த நாடகத்தில் ஆல்யாவும் சித்துவும் நடித்து வந்த நிலையில் ஆல்யா கர்ப்பமாகியதால் அவர் நாடகத்தினை விட்டு வெளியேறினார்.பின்னர் அவருக்கு பதில் ரியா விஸ்வநாதன் தற்போது நடித்து வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

உயர் அதிகாரி மகனை அடித்து சிக்கலில் சிக்கிய சரவணன்... காப்பாற்றுவாரா சந்தியா.. ராஜா ராணி 2 1

விளம்பரம்

முதல் பாகத்தினை போலவே இரண்டாவது பாகத்திற்கும் மக்கள் ஆதரவளித்து வருகின்றனர்.அதிகளவு குடும்பத்தலைவிகளை இந்த நாடகம் கவர்ந்துள்ளது.தற்போது விஜய் தொலைக்காட்சியில் பிரபல சீரியல் பட்டியலில் இந்த தொடரும் இணைந்துள்ளது.தற்போது நாடகம் விறுவிறுப்பாக சூடுபிடித்து வருகிறது.இதனால் ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் இந்த தொடருக்கு கூடி வருகிறது.தற்போது இந்த நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை காப்பாற்ற வந்த மயூ.. அதிர்ச்சியில் உறைந்த ராதிகா.. பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

உயர் அதிகாரி மகனை அடித்து சிக்கலில் சிக்கிய சரவணன்... காப்பாற்றுவாரா சந்தியா.. ராஜா ராணி 2 2

விளம்பரம்

ப்ரோமோவில் பள்ளி மாணவியிடம் பள்ளி மாணவன் ஒருவன் தவறாக நடந்துகொள்ளவே அங்கு வந்த சரவணன் அதனை கண்டிக்கிறார்.இறுதியாக அந்த பையன் சந்தியாவின் உயர் அதிகாரி மகன் ஆவார்,இதுகுறித்து கேள்விப்பட்ட அந்த உயர் அதிகாரி உடனடியாக சந்தியாவை வீட்டிற்கு அழைத்து கண்டிக்க வரவழைக்கிறார்.அங்கு வரும் சந்தியா இவரின் மகன் தான் தப்பு செய்துள்ளார் என்பதை கூறுவாரா இந்த சிக்கலில் இருந்து சரவணனை காப்பாற்றுவாரா என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

விளம்பரம்

Embed video credits : vijay television

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment