புதிய வீடு கட்டிய VIJAY TV ராமர்.. பிரம்மாண்டமாக நடைபெற்ற புதுமனை புகுவிழா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய அது இது எது என்ற நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமடைந்தவர் ராமர்.இந்த நிகழ்ச்சியில் உள்ள உள்ள சிரிச்சா போச்சு என்ற சுற்றில் சக கலைஞருடன் வந்து நகைச்சுவை செய்து மக்களை வயிறுகுலுங்க சிரிக்க வைத்து மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தார்.பின்னர் பிரபல நிகழ்ச்சி ஒன்றை கலாய்த்து இவர் செய்த நகைச்சுவை மாபெரும் வைரலாகியது.அன்று முதல் தற்போதுவரை ராமரை என்னம்மா ராமர் என்று தான் அழைத்து வருகிறார்கள்.மக்களை மகிழ்விக்கும் மகத்தான வேலையை ராமர் செய்வதால் இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

புதிய வீடு கட்டிய VIJAY TV ராமர்.. பிரம்மாண்டமாக நடைபெற்ற புதுமனை புகுவிழா 1

விளம்பரம்

ஆரம்பத்தில் கலக்கப்போவது யார் என்ற நிகழ்ச்சி மூலம் விஜய் தொலைக்காட்சிக்குள் நுழைந்து இன்று இவர் இல்லாத நிகழ்ச்சியே தற்போது இல்லை என்ற அளவிற்கு உயர்ந்துவிட்டார்.தற்போது வரை அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்று மக்களை வயிறுகுலுங்க சிரிக்க வைக்கின்றார்.இவர் மனப்பாடம் பண்ணிட்டு வரும் வசனங்களை மறந்து இவர் அந்த இடத்திலேயே பேசும் வசனம் தான் மக்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது.அந்த அளவிற்கு நகைச்சுவை மன்னனாக விஜய் தொலைக்காட்சியில் உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

புதிய வீடு கட்டிய VIJAY TV ராமர்.. பிரம்மாண்டமாக நடைபெற்ற புதுமனை புகுவிழா 2

விளம்பரம்

இவர் சொந்த ஊர் மதுரையில் புதிய வீடு ஒன்றை கட்டியுள்ளார்.இந்த வீட்டிற்கு புதுமனை புகுவிழாவை பெரும் விமர்சையாக நடித்துள்ளார்.விஜய் டிவி நட்சத்திரங்கள் பலரும் ராமரின் புதுமனை புகுவிழாவில் கலந்துகொண்டுள்ளனர்.அதேபோல் செந்தில் ராஜலட்சுமியும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்கள் .இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது,புதிய வீடு கட்டிய ராமருக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment