சிவகார்த்திகேயன் போல நடனத்தில் வெளுத்து வாங்கிய KPY பாலா

விளம்பரம்
விளம்பரம்

எந்த வாய்ப்புகளும் நம்மை தேடி வராது,நாம் தான் வாய்ப்பை தேடி செல்ல வேண்டும் .அப்படி வாழ்க்கையை தேடி சென்னை வந்த இளைஞர் தான் பாலா.எதாவது அங்கீகாரம் கிடைத்துவிடுமா என ஏக்கத்தில் சென்னை வந்த பாலா தனக்குள் ஆயிரம் சோகம் இருந்தாலும் பிறரை சிரிக்க வைக்கும் கருவியாக மாறினார்.விஜய் டிவியில் கலக்க போவது யார் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அந்த நிகழ்ச்சியில் டைட்டிலயும் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் வெற்றிபெற்றுள்ளார்.இன்று பல ரசிகர்களை தனது பக்கம் வைத்துள்ளார் பாலா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அப்பாவை மிரட்டிய ஐலா பாப்பா....ALYA MANASA

சிவகார்த்திகேயன் போல நடனத்தில் வெளுத்து வாங்கிய KPY பாலா 1

விளம்பரம்

கலக்க போவது யார் நிகழ்ச்சியின் மூலம் நல்ல வரவேற்பினை ரசிகர்களிடம் பெற்றார்.பின்னர் அடிக்கடி நிகழ்ச்சிகளில் வந்து நகைச்சுவை செய்து கொண்டு சென்ற பாலாவுக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிக பெரிய வாய்ப்பினை வழங்கியது.இந்த நிகழ்ச்சி மூலம் கோமாளியாக களம் இறங்கி குக்குகளை கலாய்த்து மக்களை சிரிக்க வைத்து நல்ல வரவேற்பினை பெற்றார்.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பாலாவின் நகைச்சுவைக்கு ரசிகர்கள் உண்டு. இவருக்காகவே இந்த நிகழ்ச்சியை பார்க்க பலர் உள்ளனர் என்று கூறினால் மிகையாகாது.வாரம் தோறும் புது புது வேடங்களில் வந்து அனைவரையும் கலாய்த்து சிரிக்க வைப்பதில் இவர் வல்லவர்

கட்டாயம் படிக்கவும்  மான்..புலி..சிங்கம்ன்னு மிரட்டும் BIGG BOSS 6 TRAILER இதோ!!!

சிவகார்த்திகேயன் போல நடனத்தில் வெளுத்து வாங்கிய KPY பாலா 2

விளம்பரம்

தற்போது இவர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள பிரின்ஸ் படத்தில் இருந்து வெளியாகிய பிம்பிலிகா பிளாப்பி என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் பெரும் வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.பாலாவின் நடனத்தினை ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.அந்தளவிற்கு நடனத்தில் பட்டையை கிளப்பியுள்ளார் பாலா.இவரின் நடனத்தினை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  நீயா நானா போறதுக்கு முன்னாடி ஒரு டீ போடுவோம்..வாழ்க்கையை ரசித்து வாழும் கோபிநாத்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment