சுஜா தீவிர பக்தியா இருக்காங்களே…BB ஜோடிகள் TITLE-க்கு கோவிலில் பூஜை போட்ட சுஜா வருணே…

பிக் பாஸ் இரண்டாவது சீசன் மூலம் மக்களிடம் பிரபலம் ஆகியவர் சுஜா வருணே.இவர் முதன் முதலில் பிளஸ் 2 என்ற தமிழ் படத்தின் மூலம் சினிமாவிற்குள் துணை நடிகையாக அறிமுகமாகினார்.அதன்பின் பல படங்களில் தொடர்ச்சியாக நடித்து வந்தார்.இதுவரை இவருக்கு தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரம் மட்டும் தான் கிடைத்து வந்தது.இவர் எதிர்பார்த்த பட வாய்ப்புகள் தற்போது வரை இவருக்கு கிடைக்கவில்லை என்று தான் கூறவேண்டும்.தற்போது கிடைத்துவரும் துணை கதாபாத்திரம் கூட இவருக்கு சரியாக அமையவில்லை எனவே இவருக்கான சரியான வாய்ப்பை எதிர்பார்த்து காத்திருந்த வேளையில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  இந்த கல்யாணம் நடக்காது AGS முன்பு சவால் விட்ட ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

சுஜா தீவிர பக்தியா இருக்காங்களே...BB ஜோடிகள் TITLE-க்கு கோவிலில் பூஜை போட்ட சுஜா வருணே... 1

விளம்பரம்

இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராக கலந்துகொண்டு நிகழ்ச்சியில் மட்டும் அறிமுகம் ஆகாமல் மக்களிடமும் அறிமுகமாகினார்.இந்த நிகழ்ச்சியில் தனது சிறப்பான விளையாட்டை மக்களிடம் காட்டி நல்ல வரவேற்பை பெற்றார்.இவருக்கு திருமணம் ஆகி ஆண் குழந்தை உள்ளது.இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு ,கன்னடம் போன்ற சினிமாக்களிலும் படங்கள் நடித்துள்ளார்.இவர் துணை கதாநாயகியாக மட்டும் இல்லாமல் கவர்ச்சி பாடலுக்கும் சினிமாவில் நடனமாடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது திருமணத்திற்கு பிறகு கவர்ச்சி நடிப்பு நடனம் என இரண்டையும் ஓரம்கட்டிவிட்டு குடும்ப வாழ்க்கையை மட்டும் அழகாக கவனித்து வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  திருமணம் சீரியல் ஸ்ரேயா மற்றும் சித்துவின் கியூட்டான புகைப்படங்கள்

சுஜா தீவிர பக்தியா இருக்காங்களே...BB ஜோடிகள் TITLE-க்கு கோவிலில் பூஜை போட்ட சுஜா வருணே... 2

விளம்பரம்

பிக் பாஸ் ஜோடிகள் சீசனில் நடனமாடி டைட்டிலயும் சுஜா தட்டி சென்றார்.அந்த டைட்டிலை தற்போது கோவிலில் வைத்து பூஜையும் செய்துள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்,இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் சுஜாவின் பக்தியினை பெருமையாக பாராட்டி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  என் பொண்ணுக்கு குழந்தை திருமணம் செய்ய பாக்குறாங்க... நீதிபதியிடம் கூறிய ஈஸ்வரி... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment