தம்பி ARSH-க்கு ஆசையாக முத்தமிட்ட ஆல்யா மானசா மகள் AILA பாப்பா…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ராஜா ராணி தொடரில் கதாநாயகி மற்றும் கதாநாயகனாக நடித்து பிரபலமாகியவர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ்.ராஜா ராணி என்று கூறினாலே நமது மனதில் முதலில் நினைவுக்கு வருவது இந்த ஜோடிகள் தான். சஞ்சீவ் முன்னதாக திரைப்படங்களில் நடித்து வந்தார்.இவர் முதன் முதலில் குளிர் 100 டிகிரி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமாகினார்.பின்னர் ராஜா ராணி நாடகத்தில் வாய்ப்பு கிடைக்கவே அதனை சரியாக பயன்படுத்தி கொண்டு நடித்து மக்களை கவர்ந்தார்.இந்த ராஜா ராணி நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகியவர் தான் ஆல்யா.ஆரம்பத்தில் இருவரும் நட்பாக பழக இறுதியில் நட்பு காதலாக மாறி கல்யாணத்தில் முடிந்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பரமா மாட்டிக்கிட்டடா நீ... போட்டு வாங்கிய தமிழ் நமச்சி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

தம்பி ARSH-க்கு ஆசையாக முத்தமிட்ட ஆல்யா மானசா மகள் AILA பாப்பா... 1

விளம்பரம்

இவர்களுக்கு ஏற்கனவே ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த ஆல்யாவிற்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது.இதனால் இருவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.இவர்கள் தங்களது இனிமையான நேரங்களை மகன் மற்றும் மகள் உடன் செலவழித்து கொண்டு வருகின்றனர்.இருவரும் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்துக்கொண்டு அதில் அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் செலவு செய்யும் நேரத்தினை வீடியோவாக பதிவிட்டு மகிழ்ந்து வருகின்றனர்.தற்போது ஆல்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ள வீடியோ ரசிகர்களை வியந்து பார்க்க வைத்துள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

தம்பி ARSH-க்கு ஆசையாக முத்தமிட்ட ஆல்யா மானசா மகள் AILA பாப்பா... 2

விளம்பரம்

தற்போது இன்ஸ்டாகிராமில் ஆல்யா மானசா பதிவிட்டுள்ள வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.அண்மையில் தனது மகன் அர்ஷ் முகத்தினை ரசிகர்களுக்கு காண்பித்து அவரை அறிமுகப்படுத்தி இனி எல்லா வீடியோக்களில் அவர் இருப்பார் என தெரிவித்தனர்.தற்போது இவர்களின் மகள் ஐலா தம்பிக்கு முத்தம் கொடுத்து கொஞ்சியுள்ளார்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்காக பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.குழந்தைகள் கொஞ்சி விளையாடுவதை பார்ப்பதற்கே அவ்வளவு ஆனந்தமாக உள்ளதாக கருத்துக்களை தெரிவித்து லைக்குகளை குவித்து வருகின்றனர் ஆல்யா ரசிகர்கள்

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment