டேய் மாமா… சீக்கிரம் கல்யாணம் பண்ணிப்போமா… அமீருடன் செம்ம ROMANTIC-ஆக புகைப்படம் எடுத்த பாவனி

சின்னத்திரையில் கதாநாயகியாக வலம் வருபவர் பாவனி.ஹிந்தியில் லாகின் என்ற படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகம் ஆகியவர் இவர்.இதனை தொடர்ந்து பல தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார்.இவர் தமிழ் சினிமாவில் வஜ்ரம் என்ற தமிழ் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகம் ஆகினார்.இவர் நடித்த படங்கள் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியை தராததால் சின்னத்திரையில் நடிக்க முடிவு செய்து களம் இறங்கிவிட்டார்.இவர் காதலித்து கரம் பிடித்த கணவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் தெலுங்கு நாடகங்களில் நடித்து வந்த இவர் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ரெட்டைவால் குருவி நாடகத்தில் நடித்து தமிழ் சின்னத்திரையில் அறிமுகம் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  மீன்றும் ஒன்றிணைந்த எதிர்நீச்சல் சீரியல் நடிகைகள் நந்தினி ரேணுகா..

டேய் மாமா... சீக்கிரம் கல்யாணம் பண்ணிப்போமா... அமீருடன் செம்ம ROMANTIC-ஆக புகைப்படம் எடுத்த பாவனி 1

விளம்பரம்

பிக் பாஸ் சீசன் 5 ல் போட்டியாளராக பங்குபெற்றவர்கள் அமீர் மற்றும் பாவனி.இவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பழகிய விதம் அனைவருக்குள்ளும் இவர்கள் காதலிக்கின்றார்களோ என்ற எண்ணத்தினை உருவாகியது.இதுகுறித்து பாவனியிடம் கேட்டதற்கு அவர் இல்லை என்று மறுத்துவிட்டார்.ஆனால் அமீர் பாவனியை காதலிப்பதாகத்தான் கூறி வருகிறார்.பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் சீசன் 2 என்ற நடன நிகழ்ச்சியில் நடனமாடி டைட்டிலயும் வெற்றிபெற்றனர்,இறுதியாக அமீரின் காதலை ஒருவழியாக பாவனி ஏற்றுக்கொண்டார்.இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர்.இருவரும் அடிக்கடி வெளியே சென்று எடுக்கும் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

டேய் மாமா... சீக்கிரம் கல்யாணம் பண்ணிப்போமா... அமீருடன் செம்ம ROMANTIC-ஆக புகைப்படம் எடுத்த பாவனி 2

விளம்பரம்

தற்போது இருவரும் ஆக எடுத்த புகைப்படம் ஆனது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.இதில் பாவனி அமீரை கட்டிக்கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் இருவரின் ஜோடிப்பொருத்தமும் சூப்பர் எப்பொழுது திருமணம் என அவர்களிடம் கமெண்டில் கேள்வி கேட்டு வருகின்றனர்.மேலும் இதுபோல இருவரும் எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

டேய் மாமா... சீக்கிரம் கல்யாணம் பண்ணிப்போமா... அமீருடன் செம்ம ROMANTIC-ஆக புகைப்படம் எடுத்த பாவனி 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment