The Indian Times

பாவாடை சட்டையில் கெத்தாக பைக் ஒட்டி வந்த BIGGBOSS ஷிவின்

தமிழில் மிகப்பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சிக்கு என பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தமிழில் இதுவரை 5 சீசன்களை வெற்றிகரமாக முடித்து 6வது சீசனில் தற்போது களம் இறங்கி அதிலும் வெற்றியை பெற்றது.இந்த நிகழ்ச்சிக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை 6 வருடங்களாக உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார். இந்த சீசனில் 20 பேர் களம் இறங்கி அசத்தினர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு 20 போட்டியாளர்களில் ஒருவர் தான் ஷிவின். இவருக்கு இந்த நிகழ்ச்சியில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உருவாகியுள்ளது.திரு நங்கை ஆன இவர் தனது திறமையை பயன்படுத்தி இன்று தமிழக மக்கள் அனைவருக்கும் தெரியும் அளவுக்கு உருமாறி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் தனது தனித்துவமான விளையாட்டினை விளையாடி மக்களை கவர்ந்துள்ளார்.இதனால் தான் இவர் எத்தனை முறை நாமினேட் ஆகினாலும் இவரை மக்கள் காப்பாற்றிவிட்டனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் முறையாக மூன்று பேராக இறுதிக்கட்டத்திற்கு சென்றது இதுவே முதல் முறையாகும்

பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் இவருக்கு மக்கள் ஆதரவினை அளித்து தான் வருகின்றனர்.தற்போது இவர் பாவாடை சட்டையில் கெத்தாக பைக் ஒட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களால் லைக் செய்யப்பட்டு வருகிறது.மேலும் ரசிகர்கள் ஷிவின் சூப்பராக பைக் ஓட்டுவதாகவும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in