The Indian Times

மேடம் உங்களை பார்க்க பாக்கியா மாறியே இருக்கு.. போதையில் பாக்யவிடமே உளறும் கோபி.. பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர்.

இனியாவால் ஏற்பட்ட பிரச்னையை தாங்க முடியாமல் கோபி அதிகளவு குடிக்கிறார்.குடித்துவிட்டு ரோட்டிலேயே விழுந்து விடுகிறார்.இதனால் பாக்கியாவுக்கு போன் வருகிறது கோபி குடித்துவிட்டு ரோட்டில் விழுந்து கிடக்கிறார் என,உடனே பாக்கியா அவரை காரில் அழைத்து வரவே வரும் வழியில் கோபி மது போதையில் பாக்கியா என தெரியமலையே உங்களை பார்த்தால் பாக்கியா போலவே உள்ளது பாக்கியா இப்போ நல்ல கார் ஓட்டுகிறார்

https://www.youtube.com/watch?v=30R5lWUif1M

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in