நான் மட்டும் PREGNANT ஆனேன் நீ காலி மவனே…SHOOTING-ல் சேட்டை செய்யும் SHREYA SIDHU

விளம்பரம்
விளம்பரம்

நட்சத்திர தம்பதிகளில் பிரபலமான தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா .கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமண என்ற சீரியல் மூலம் இருவரும் மக்களிடம் கவனத்தை பெற்றனர்,இந்த நாடகத்தில் கதாநாயகன் சந்தோஷ் கதாபாத்திரத்தில் சித்தார்த்தும்,கதாநாயகி ஜனனி கதாபாத்திரத்தில் ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்,இவர்கள் தங்களது நடிப்பின் மூலம் பல மக்களை தங்கள் வசம் இழுத்தனர்.இந்த நாடகத்தின் மூலம் பலராலும் அறியப்பட்டவர் ஆகினர் வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  BB ஜோடிகள் FINAL-லில் வெறித்தனமாக நடனமாடிய ஆர்த்தி மற்றும் கணேஷ்

நான் மட்டும் PREGNANT ஆனேன் நீ காலி மவனே...SHOOTING-ல் சேட்டை செய்யும் SHREYA SIDHU 1

விளம்பரம்

நாடகத்தில் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது,இந்த காதல் இருவீட்டார் சம்மதத்தில் கல்யாணத்தில் முடிந்தது.தற்போது இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.தற்போது இருவரும் தனி தனியாக சீரியல்களில் பிசியாக நடித்து வருகின்றனர்.இவர்களை போல சிறந்த கணவன் மனைவியாக வேண்டும் என்பதே பல இளைஞர்களின் கனவாக உள்ளது என்று கூறினால் மிகையாகாது அந்த அளவிற்கு இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதலை வைத்துள்ளனர்.இவர்கள் சொந்தமாக யூடியூப் சேனல் வைத்து தங்களது இனிமையான நிகழ்வுகளை வீடியோவாக பதிவிட்டு வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  என்ன கல்யாணம் பண்ணிக்கோ..இல்லைனா செத்துடுவேன்.. ராதிகா மிரட்டும் கோபி | BAKKIYALAKSHMI SERIAL

நான் மட்டும் PREGNANT ஆனேன் நீ காலி மவனே...SHOOTING-ல் சேட்டை செய்யும் SHREYA SIDHU 2

விளம்பரம்

தற்போது இவர்கள் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இந்த வீடியோவில் இருவரும் விளம்பரபட ஷூட்டிங்கில் நடித்து வருகின்றனர்.அங்கு ஸ்ரேயா கர்ப்பம் ஆகியதுபோல நடிக்க தயாராகி உள்ளார்,இதனை பார்த்த சித்து அவரிடம் இப்போவே இப்படி பண்ணுறியே,உண்மையா கர்ப்பம் ஆகினால் என்ன பண்ணுவேன்னு அதற்கு பதிலளித்த ஸ்ரேயா நான் கர்பமாகினால் நீ காலி மவனே என அவரை கலாய்த்துள்ளதுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  மாமா என்கூடவே போட்டியா..சித்துவுடன் மல்லுக்கட்டி ஆடும் ஷ்ரேயா

விளம்பரம்

Embed video credits : sidhu & shreya

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment