The Indian Times

இடுப்பு STEP ஒன்னு போட்டாங்க பாருங்க நம்ம VIJAYTV ரேமா …VERELEVEL

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பல நாடகங்களில் நடித்து அசத்தியவர் ரேமா.மதுரையை சேர்ந்த இவர் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் வெறும் திறமையை மட்டும் கொண்டு இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.சிறுவயதிலேயே நடிப்பு மற்றும் நடனத்தின் மீது அதிக காதல் கொண்ட இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்,இறுதியாக சீரியலில் தான் வாய்ப்பு கிடைத்தது.சரி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்வோம் என களத்து வீடு என்ற சீரியல் மூலம் 2015 ஆம் ஆண்டு சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்த நாடகத்தினை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை,சரவணன் மீனாட்சி,சின்ன தம்பி என பல நாடகங்களில் நடித்துள்ளார்.நடனத்தின் மேல் கொண்ட காதலால் இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி வீடியோ வெளியிட்டு வருகிறார்.இவர் நடனத்திற்காக பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.அதிகளவில் ரசிகர்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைத்துள்ளார் ரேமா.இதனால் இவர் நடனம் ஆடி பதிவிடும் வீடியோ இவரது ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெரும் என்பது குறிப்பிடத்தக்கது.ரசிகர்களுக்காகவே ரேமா அடிக்கடி நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.அந்த அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் உள்ளது.

தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் நடனமாடி பதிவிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.ஏற்கனவே நடனத்தில் அசத்தும் ரேமா தற்போது நீண்ட நாட்களை கழித்து நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.இதனை பார்த்த ரசிகர்கள் ரேமா நடனத்தினை வியந்து பார்த்து வருகின்றனர்.மேலும் பலர் ரேமாவின் நடனத்தினை பாராட்டி வருகின்றனர்.இந்த வீடியோவை ரசிகர்கள் வெகுவாக இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in