நடிகர் ஜெயம் ரவி வீட்டு PARTY-யில் கலந்துகொண்ட நடிகைகள்

ஜெயம் படத்தின் மூலம் சினிமாவிற்குள் நுழைந்து தமிழ் சினிமா தவிர்க்க முடியாத முன்னணி நடிகர் ஆக மாறியுள்ளார் ஜெயம் ரவி .முதல் படமே ஜெயம் என்பதால் ரவியுடன் ஜெயம் பெயரில் மட்டுமல்ல படத்திலும் இணைந்து விட்டது.

நடிகர் ஜெயம் ரவி வீட்டு PARTY-யில் கலந்துகொண்ட நடிகைகள் 1

விளம்பரம்

இவர் அண்ணன் ஜெயம் ராஜாவை வைத்து சினிமாவிற்குள் நுழைந்து இருந்தாலும் தனது கடின உழைப்பு மற்றும் நடிப்பினால் மட்டுமே இந்த உயரத்தினை அடைந்துள்ளார்.வாய்ப்பு பலராலும் ஏற்படுத்தி தர முடியும் ஆனால் திறமை இருந்தால் மட்டுமே முன்னேற முடியும் என்பதற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.

கட்டாயம் படிக்கவும்  தீம் பார்க்கில் விடுமுறையை கொண்டாடிய குக் வித் கோமாளி ஸ்ருஷ்டி

நடிகர் ஜெயம் ரவி வீட்டு PARTY-யில் கலந்துகொண்ட நடிகைகள் 2

விளம்பரம்

மிருதன்,டிக் டிக் டிக் போன்ற வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தமிழ் சினிமாவில் நல்ல படங்களை கொடுத்து மக்களை வெகுவாக கவர்ந்தார்.

நடிகர் ஜெயம் ரவி வீட்டு PARTY-யில் கலந்துகொண்ட நடிகைகள் 3

விளம்பரம்

இவர் நடிப்பில் வெளியாகிய தனி ஒருவன் படம் இவருக்கு பெரிய திருப்புமுனையாக சினிமாவில் அமைந்தது.ஆதி பகவன் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார் ஜெயம் ரவி.அதிலும் குறிப்பாக பகவான் கதாபாத்திரத்தில் பிரித்து மேய்ந்திருப்பார்.

கட்டாயம் படிக்கவும்  மகனுக்கு பெயர் சூட்டு விழா நடத்திய சிவகார்த்திகேயன்

நடிகர் ஜெயம் ரவி வீட்டு PARTY-யில் கலந்துகொண்ட நடிகைகள் 4

விளம்பரம்

ஹீரோ கதாபாத்திரம் மட்டுமில்லை வில்லன் கதாபாத்திரமும் கட்சிதமாக வரும் என பகவான் கதாபாத்திரத்தின் மூலம் தெரிவித்தார்.இவருக்கு அடுத்ததாக பூலோகம் எனும் படத்தினை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் என்பவர் இயக்கிய அகிலன் படம் வெளியாகி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  அழகில் அசத்தும் கயல் சீரியல் நாயகி சைத்ரா ரெட்டி புகைப்படங்கள்

நடிகர் ஜெயம் ரவி வீட்டு PARTY-யில் கலந்துகொண்ட நடிகைகள் 5

தற்போது ஜெயம்ரவி மனைவி தனது வீட்டில் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார்,இதில் நடிகை வரலக்ஷ்மி,குஷ்பு மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

நடிகர் ஜெயம் ரவி வீட்டு PARTY-யில் கலந்துகொண்ட நடிகைகள் 6

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment