The Indian Times

படம் முழுக்க பயங்கர FAKE ஆ எடுத்து வச்சிருக்காங்க… அன்னபூரணி BLUESATTAI மாறன் விமர்சனம்

லேடி சூப்பர் ஸ்டார் என சினிமா ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நயன்தாரா.இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.தனது நடிப்பினால் பல ரசிகர்களை அதிகம் கவர்ந்தவர் இவர்.தமிழில் சரத்குமாருக்கு ஜோடியாக ஐயா படத்தின் மூலம் அறிமுகம் ஆகினார்.இப்படத்தினை தொடர்ந்து சூப்பர் ஸ்டாருக்கே ஜோடியாக சந்திரமுகி படத்தில் நடித்து பெரும் வரவேற்பினை பெற்றார் நயன்தாரா.ஆரம்பத்திலேயே சூப்பர் ஸ்டார் உடன் நடித்ததால் தமிழ் சினிமாவில் நயனுக்கு தனி இடம் உருவாகியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இவர் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் தனது 75வது படத்தில் நடித்து உள்ளார்.இப்படத்திற்கு அன்னபூரணி என பெயரிடப்பட்டுள்ளது.இப்படத்தில் இவருடன் நடிகர் ஜெய் ,ரெடின் கிங்ஸ்லி,சத்யராஜ் என பல நடிகர்கள் நடித்து உள்ளனர்.தமன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.இப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.இப்படத்தினை சினிமா விமர்சகர் மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டு உள்ளார்

Advertisement

இந்த வீடியோவில், படம் நன்றாக இல்லை, முழுவதும் FAKE-ஆக உள்ளது.வலுக்கட்டாயமா எல்லா சீனையும் எடுத்து வச்சிருக்காங்க,தீ விபத்துல முகத்துல ரெண்டு கோடு மட்டும் விழுது இது எப்படி சாத்தியம், படம் நல்ல சொதப்பிட்டு என விமர்சனம் செய்துள்ளார்.

Embed Video Credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in