Thalapathy 65 – Announcement Teaser | Vijay
தளபதி விஜய்யின் அடுத்த படத்தின் அறிவுப்புக்காக அவரின் ரசிகர்கள் காத்திருந்தனர் இந்நிலையிலில் நடிகர் விஜய் நடிக்கவிருக்கும் 65-வது படம் குறித்த அப்டேட்டை சன்பிக்சர்ஸ் நிறுவனம் வெளியித்துள்ளது. விஜய்யின் அடுத்த படமான தளபதி 65 படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடிப்பில் உருவாகி வந்த மாஸ்டர் படத்தின் பணிகளும் முடிந்த நிலையில் வெளியாகியுள்ளது ரசிகர்களை மிகிழ்வுக்குள்ளாகி உள்ளது அடுத்த படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. விஜய் 65 படத்தை நெல்சன் இயக்க உள்ளதாகவும், அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. Watch the video below.
The Indian Times மேலும் வைரல் →
Advertisement The Indian Timesமேலும் சினிமா →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →