The Indian Times

பிரபல கடையில் நகை வாங்கியவருக்கு நடந்த கொடுமை – வைரல் வீடியோ

சாதாரண நடுத்தர குடும்பங்களுக்கு தங்க நகைகள் மட்டுமே முக்கிய சேமிப்பாக உள்ளது. பணம் கையில் இருக்கும்போது அதில் தங்க நகைகள் வாங்கி வைத்துவிட்டாய் பின்னர் தேவைப்படும்போது அதை விற்றோ அடகுவைத்தோ தங்கள் தேவைக்கு பணத்தை புரட்டிக்கொள்வார்கள். இப்படிப்பட்ட நடுத்தர வர்கத்தை குறிவைத்து பல நகை கடை முதலிகள் களமிறங்கியுள்ளனர்.

சேய்க்குளி இல்லை சேதாரம் இல்லை மார்க்கெட்டிலேயே மிக குறைந்த விலை என ஆசை வார்த்தை கூறு மக்களை தங்களின் வலையில் விழவைக்கின்றனர். அப்படி தான் பிரபல நகைக்கடையிலில் தங்க நகை வாங்கிய வாலிபர் ஒருவர் அவசர தேவைக்காக அதை அடகு வைத்தபோது அது தூய்மையான தங்கம் இல்லைஎன தெரியவந்து அந்த நகைக்கடைக்கு சென்று சண்டைபோடுகிறார். Watch the video below.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in