குக் வித் கோமாளி சூட்டிங் இப்படி தான் இருக்குமா – மேக்கப், காஸ்ட்யூம் ஃபுல் வீடியோ

குக் வித் கோமாளி ஷோ இது ஒரு நகைச்சுவை கலந்து சமையல் நிகழ்ச்சி. இதில் ஒவ்வொரு கோமாளிகளுடன் சேர்ந்து ஒரு சமையலர் சேர்ந்து சமைக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியை காமெடி கொண்டு போகும் பொறுப்பு கோமாளிகளுடைய பொறுப்பாக உள்ளது. அதில் ஒரு கோமாளி தன்னுடைய மேக் அப் வாலாக் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த கோமாளி வெற யாரும் இல்லை நம்ப ஷிவாங்கி தான்.

இவர் தன்னுடைய வீட்டிலிருந்து சூட்டிங் ஸ்பாட்டில் அவர் தேர்வு செய்யும் காஸ்ட்யூம் வரை பதிவு செய்திருக்கிறார். அ‌தி‌ல் அனைத்து கோமாளிகளும் சேர்ந்து செய்யும் அரட்டை அனைவரையும் கவரும் வகையில் உள்ளது. ஏற்கனவே இந்த ஷிவாங்கி பல சுட்டி தனமான விஷயங்களை செய்து வருபவர். இருந்தாலும் இந்த வலாகில் தன்னுடைய உண்மை முகத்தை காட்டி உள்ளார். இந்த குக் வித் கோமாளி ஷோவிற்கு பல ரசிகர்கள் இருந்தாலும் இவருக்கு என்று தனி ரசிகர்கள் உள்ளனர்.

விளம்பரம்

ஷிவாங்கி தன்னுடைய உண்மை முகத்தை காட்டி அவர் மேக்கப் போடும் அனைத்து உபகரணங்களை காட்டி வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறார் இந்த ஷிவாங்கி. சுட்டி தானமா இருக்கும் இந்த ஷிவாங்கி இவ்ளோ அழகா இருக்கு இந்த மேக்கப் டூல் தான் காரணம் போல.Watch Video Below

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment