படையப்பா பாடலில் வரும் இந்த குழந்தை யார் தெரியுமா? இப்போ இவங்க Range ஏ வேற

Watch the video below தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் என்றால் அது ரஜினிகாந்த தான். உலக சினிமாவையே திருப்பார்க்க செய்தவர் இவர். இவருக்கு தமிழ் நாடு மட்டுமல்லாமல் மலேசியா சிங்கப்பூர் என உலகமெங்கும் பல நாடுகளில் உள்ள தமிழ் ரசிகர்கள் உள்ளனர். இவர் படம் ரிலீஸ் ஆனாலே தியேட்டர் திருவிழா போல் காட்சியளிக்கும். தற்போது ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  MODERN DRESS,சேலை என மாறி மாறி குத்தாட்டம் போடும் விஜய் டிவி ரவீனா

படையப்பா பாடலில் வரும் இந்த குழந்தை யார் தெரியுமா? இப்போ இவங்க Range ஏ வேற 1

விளம்பரம்

இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் தயாரிக்க, டி.இம்மாண் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட லுக் வீடியோ வெளியாகி மிக பெரிய அளவில் பேசப்பட்டது. இதை தொடர்ந்து இந்த படத்தில் குஷ்பு , கீர்த்தி சுரேஷ் , நயன்தாரா, மீனா , பிரகாஷ் ராஜ் , சூரி என பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சூப்பர்ஸ்டார் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் படங்களில் மறக்க முடியாத ஒன்று படையப்பா.

கட்டாயம் படிக்கவும்  PRIYANKA MOHAN-லாம் WASTE...நம்ம ரோஷினி தான் TOP

படையப்பா பாடலில் வரும் இந்த குழந்தை யார் தெரியுமா? இப்போ இவங்க Range ஏ வேற 2

விளம்பரம்

இந்த படத்தில் , ரஜினி, நடிகர் திலகம் சிவாஜி , ராதாரவி , நாசர் , சவுந்தர்யா , ரம்யா கிருஷ்ணன் என்று பல பிரபலங்கள் நடித்திருப்பர். கே.எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த இந்த படம் மிக பெரிய வசூலை குவித்தது. இந்நிலையில் இந்த படத்தை பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

படையப்பா பாடலில் வரும் இந்த குழந்தை யார் தெரியுமா? இப்போ இவங்க Range ஏ வேற 3

விளம்பரம்

அது இந்த படத்தில் வரும் பிரபலமான பாடலான என் பேரு படையப்பா என்ற பாடலில் வரும் குழந்தை யார் என்ற தகவல் வைரலாகி வருகிறது. அது வேறு யாருமில்லை , கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் இதயத்தை திருடாதே என்ற சீரியலின் கதாநாயகி ஹீமா பிந்து தான் என்ற தகவல் வெளியாகியதுள்ளது. தற்போது இந்த தகவல் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.Watch the video below – Video Embeded Credits to Nakkheeran Studio Youtube Channel 

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment