The Indian Times

குக்கு வித் கோமாளி அஸ்வினை பார்த்து ஷகிலா மகள் சொன்ன வார்த்தை – வீடியோ

குக்கு வித் கோமாளி அனைத்து வயதினருக்கும் பிடித்த ஒரு நிகழ்ச்சி தற்போது நடந்து வரும் சீசன் 2 இல் குக்குகளாக அஸ்வின், கனி திரு, பாபா பாஸ்கர் மாஸ்டர், ஷகீலா, பவித்ரா, தர்ஷா, தீபா, மதுரை முத்து, ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில்  “பெஸ்ட் என்டேர்டைனர் ” என்ற விருது வழங்கி இவரை பெருமைப்படுத்தியது.  இந்நிலையில் குக் வித் கோமாளி அஸ்வின் பற்றி நடிகை ஷகிலாவின் மகள் சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் ஷகிலாவின் மகள் பிரதர் பிரம் இன்னோர் மதர் என பதிவிட்டுள்ளார்.

Advertisement

இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சியே அந்த கருத்தை வைரலாகி வருகின்றனர். அப்பொழுது அவர் உணர்ச்சிபெறுகி கண்ணீர் விட்டார். இந்த நிகழ்வு விழாவிற்கு வந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது. உழைத்தால் உயரலாம் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு தற்போது யாருமில்லை என்றே கூறலாம். இதை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு நிகழ்வு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Video Credits: Galatta Media

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in