குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போகும் நபர் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள்.

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இதில் வரும் கோமாளிகளை ஒவ்வொரு வீட்டிலும் தங்கள் வீட்டில் இருக்கும் நபர்களாய் பார்க்க துவங்கி விட்டனர் மக்கள். இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்
கேப்ரில்லா, ஆஜித் ஆடிய Stylish நடனத்தை பார்த்து வாயை பிளந்த நகுல்! Bigg Boss ஜோடிகள்

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போகும் நபர் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள். 1

விளம்பரம்

வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவிற்கு இருக்கும் அஸ்வின் ஷிவாங்கி யின் காதல் , செட்டில் ஒரு பெண்ணை விடாமல் அனைவரையும் டாவடிக்கும் புகழின் குறும்புத்தனம் , பாலாவின் கோர்வையான கிண்டல் வார்த்தைகள் பார்ப்பவர்களை கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைக்கும். தற்போது இந்த வார குக்கு வித் கோமாளி யின் ப்ரோமோ வீடியோ வெளியாகி ட்ரெண்டிங் நம்பர் 1 ல் நிற்கிறது. இந்த வரம் எலிமினேஷன் இருப்பதால் அனைத்து குக்குகளுமே சமையலில் தங்களது முழு முயற்சியையும் கொடுத்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்குள் இருக்கிறார்கள்.

கட்டாயம் படிக்கவும்
Bharath-அ stage-ல என்னயா பண்றீங்க பாலா ,குரேஷி...பாவம்யா..கோமாளிகள் அநியாயம் தாங்கல

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போகும் நபர் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள். 2

விளம்பரம்

இப்போது இருக்கும் 5 குக்குகளுமே அனைவராலும் விரும்பப்படும் கொக்குகள் தான். இந்நிலையில் ப்ரோமோவில் காண்பித்தபடி எலிமினேஷன் சுற்றில் அஸ்வின் மற்றும் பவித்ரா ஆகியோர் தான் மோத உள்ளனர். அஸ்னிற்கும் சரி பவித்ராவிற்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர். இந்த வேளையில் அஸ்வின் வெளியேறினாலும் பவித்ரா வெளியேறினாலும் ரசிகர்களை சோகத்திர்க்குள்ளாக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் கிடையாது.

குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறப்போகும் நபர் இவரா? அதிர்ச்சியில் ரசிகர்கள். 3

விளம்பரம்

கடந்த இரண்டு வாரங்களாக பவித்ரா நிகழ்ச்சியில் பங்கேற்காத காரணத்தினால் அனைவரும் பவித்ரா நிகழ்ச்சியை விட்டு வெளியேறி விட்டார் என்று நினைத்து அதிர்ச்சி அடைந்தனர். தற்போது வெளிவந்த ப்ரோமோவை பார்த்த பிறகு தான் பவித்ரா ரசிகர்கள் பெரு மூச்சு விட்டனர். இருந்தாலும் தற்போது அஸ்வின் ஆ பவித்ரா வா என்று வரும் போது மக்கள் யார் பக்கம் நிற்பார்கள் என்று தெரிய வில்லை. எதுவாக இருந்தாலும் ஞாயிற்றுக்கிழமை தான் அதிகார பூர்வமான தகவல் வெளியாகும்.

கட்டாயம் படிக்கவும்
பாண்டிச்சேரிக்கு நண்பர்களுடன் trip..scooty ஓட்டத் தெரியாமல் தட்டு தடுமாறிய ஷிவாங்கி, .. ஷிவாங்கியின் ஹாப்பி மொமெண்ட்ஸ்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment