The Indian Times

Airport ல் செம்ம style ஆக நடந்து சென்ற தளபதி விஜய்! Mass video

Watch the video below இன்றைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் தளபதி விஜய். இவரது ஒரு புகைப்படம் போதும் மொத்த சோசியல் மெடியவையும் தொம்சம் செய்துவிடும். அந்த அளவிற்கு மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் தளபதி விஜய். பல விமர்சனங்களுக்கு மத்தியில் இன்று தமிழ் சினிமாவின் வசூல் மன்னனாக அவதாரம் எடுத்துள்ளார் தளபதி விஜய். பல கோடி நெஞ்சங்களை ரசிக்க வைத்த

தளபதி இன்று மிக பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்திருக்கிறார். இவர் இறுதியாக நடித்து வெளி வந்த படம் மாஸ்டர். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். மாஸ்டரின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் Beast படத்தில் நடித்துவருகிறார் விஜய். சன் பிக்ச்சர்ஸ்

Advertisement

நிறுவனம் தாயாருக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறு விறுப்பாக நடந்த்து வருகிறது. இந்நிலையில் தற்போது தளபதி விஜயின் வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. பீஸ்ட் படத்தின் ஷூட்டிங்கிற்காக டெல்லி சென்றுள்ளார் விஜய். அப்போது விமான நிலையம் சென்ற பொது அங்கு எடுக்கப்பட்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video belowvideo embeded credits to Galatta youtube channel 

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in