Two Two Two பாடலுக்கு செம்ம டான்ஸ் போட்ட காளிதாஸ் ஜெயராம் மற்றும் சாண்டி மாஸ்டர் !

விஜய் சேதுபதி , நயன்தாரா , சமந்தா நடித்து வரும் திரைப்படம் காதுவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். சமீபத்தில் பாண்டிச்சேரியில் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது , அங்கு ஷூட்டிங் நடக்கும் இடத்தில நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை சூழ்ந்துகொண்டனர் ரசிகர்கள். அதன் பிறகு சமந்தா , நயன்தாரா இருவருடன் விஜய்

கட்டாயம் படிக்கவும்  சாப்பிடாமல் அடம்பிடித்த விஜயாவை சாப்பிட வைத்த முத்து.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

Two Two Two பாடலுக்கு செம்ம டான்ஸ் போட்ட காளிதாஸ் ஜெயராம் மற்றும் சாண்டி மாஸ்டர் ! 1

விளம்பரம்

சேதுபதி பஸ்ஸில் புட் போடில் செல்லும் வீடியோ சமூகவலைத்தளங்களில் பயங்கர வைரலாக பரவியது. மேலும் விஜய் சேதுபதி நயன்தாராவை துரத்தி செல்லும் விடியோவும் சமீபத்தில் வைரலானது. இப்படி படப்பிடிப்பில் இருந்து பல வீடியோக்கள் வெளிவந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் இரண்டாவது பாடல் two two two பாடல் வெளியானது.

கட்டாயம் படிக்கவும்  சாண்டி மாஸ்டர் மகள் பிறந்தநாள் கொண்டாட்டம் கோலாகலம்

Two Two Two பாடலுக்கு செம்ம டான்ஸ் போட்ட காளிதாஸ் ஜெயராம் மற்றும் சாண்டி மாஸ்டர் ! 2

விளம்பரம்

ஏற்கனவே இந்த படத்தில் முதல் பாடல் வெளியாகி ஹிட்டான நிலையில் தற்போது இரண்டாவது பாடல் வைரலாகி வருகிறது. மேலும் இந்த பாடலின் வீடியோ மற்றும் மேக்கிங் வீடியோவும் வெளியானது. இந்த பாடலை அனிருத் பாடியுள்ளார். தற்போது இந்த பாடலுக்கு சாண்டி மாஸ்டர் மற்றும் காளிதாஸ் ஜெயராம் இருவம் டான்ஸ் ஆடிய வீடியோ வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சித்தார்த்தை காரோடு தூக்கிய சக்தி மற்றும் கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment