மாஸாக குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுத்த புகழ் | Official Promo Vijay TV
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோ என்றாலே காமெடி, கலாட்டா, அலப்பறைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சனி மற்றும் ஞாயிறு இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி பற்றி …