அனைவரையும் ஏமாற்றிய அஸ்வின்.. Fans மீட் நிகழ்ச்சியில் என்ன நடந்தது?

விளம்பரம்
உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!

விஜய் டிவியில் வரும் ரியாலிட்டி ஷோனாலே காமெடி, கலாட்டா, அலப்பறைகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் சனி மற்றும் ஞாயிறு ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி பத்தி சொல்லவே வேணாம். உலகத்தில தமிழ் பேசுற மக்கள் எந்த மூலை முடுக்குல இருந்தாலும் இந்த நிகழ்ச்சியை பாக்கமா இருக்க முடியாது. அந்த அளவுக்கு குக்குங்க கூட சேந்து கோமாளி அடிக்கிற லூட்டி வேற மாரி இருக்கும். காமெடி கலாட்டா, நட்பு, காதல் ன்னு எல்லா கன்டென்ட்-உம் கிடைக்கிற ஒரு இடமா அந்த நிகழ்ச்சி இருக்கானால தான் அந்த நிகழ்ச்சி இவ்ளோ வெற்றி அடைஞ்சு இருக்குனு சொன்ன அது மிகையில்லை.

கட்டாயம் படிக்கவும்
பாதிப்பை பார்வையிட சொன்னால் போட்டோஷூட் நடத்திய அண்ணாமலை! வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

அனைவரையும் ஏமாற்றிய அஸ்வின்.. Fans மீட் நிகழ்ச்சியில் என்ன நடந்தது? 1

விளம்பரம்

அதிலும் குறிப்பாக சீசன் 2 ரன்னரான அஸ்வின் ரொம்ப பேமஸ். ஷிவாங்கி கூட சேந்து இவர் செய்த சமையல் காட்சிகள், அவர்கள் பண்ண ரொமான்ஸ் எல்லாம் இளைஞர்களுக்கு மிகவும் பிடித்து இருந்துச்சு. அதுக்கு அப்புறம் அஸ்வின்-க்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கு. நடுவுல 40 கதை கேட்டு தூங்கிட்டேன்னு அவர் பேசிய சர்ச்சை பேச்சு இணையத்துல ரொம்ப வைரல் ஆச்சு. இப்ப மறுபடியும் அதெயெல்லாம் மறந்துட்டு மக்கள் அஸ்வின்-ஐ விரும்ப ஆரம்பிச்சு இருக்காங்க.  Youtube video code embed credits: Behindwoods TV

கட்டாயம் படிக்கவும்
கன்டக்டராக இருந்த போது ரஜினி போட்ட ஆட்டம் - வைரலாகும் புகைப்படம்

அனைவரையும் ஏமாற்றிய அஸ்வின்.. Fans மீட் நிகழ்ச்சியில் என்ன நடந்தது? 2

விளம்பரம்

சென்னை-ல நடந்த fans மீட்டிங்-ல கலந்துக்கிட்ட அஸ்வின் Office boy மாதிரி மாறுவேடத்தில் தன்னோட fans எல்லாருக்கும் சமோசா பரிமாறினார். தன்னுடன் நடிக்கும் நடிகை மற்றும் குழுவினரை prank செய்வதற்க்காக அவர் இவ்வாறு செய்தார். அனால் அவரை யாராலும் கண்டு புடிக்க முடியவில்லை. அந்த prank வீடியோவை நீங்களும் பார்க்க.. Watch the below video..

கட்டாயம் படிக்கவும்
ரிலீசுக்கு முன்பே முதல் இடத்தை பிடித்த வலிமை! புதிய சாதனை

விளம்பரம்

உங்கள் நண்பர்களுடன் பகிரவும்!
விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

விளம்பரம்

Leave a Comment