பிகில் சிங்கப்பெண்ணே போட்ட குத்தாட்டம் – வைரல் டான்ஸ் வீடியோ
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான படம் தான் பிகில். இப்படம் தமிழக பெண்கள் கால்பந்து அணியை மையமாக கொண்டு கதை அமைக்கப்பட்டிருந்தது. பெண்களின் சுதந்திரம் பற்றிய கருத்தை மையமாக வைத்து …