The Indian Times

ஒத்த காலில் சிக்சர் அடித்த கோலி – மிரண்டு போன ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி . ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது அடுத்ததாக இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர முதலாவதுபோட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றிகொண்டது.

இந்நிலையிலில் இந்த தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றும் மேலும் உலக t20 தரவரிசையில் இப்போது இருக்கும் மூன்றாம் இடத்திலிருந்து 2-வது இடத்துக்கு முன்னேற முடியும்.

இந்த போட்டியிலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது இதன்படி முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி இருபது ஓவர் முடிவில் ஐந்து விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் எடிதிறந்தது. 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் காலம் இறங்கிய இந்திய அணி வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

6 விக்கெட்கள் விழுந்தாலும் இரண்டு பந்துகள் மீதமிருக்க இந்திய அணி இலக்கை அடைந்தது. இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்றதால் இந்த தொடரை இந்திய அணி கைப்பற்றியது. இந்த போட்டியிலில் இந்திய அணியினின் கேப்டன் கோலி அடித்த சிக்சர்.

Video Embedded from cricket.com.au official youtube channel.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in