The Indian Times

சாட்டை படத்தில் பள்ளி மாணவியாக நடித்த பொண்ணா இது..? – வைரல் வீடியோ

2012 ஆம் ஆண்டு அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான படம் சாட்டை பள்ளி பருவ வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவான இந்த படத்தில் அறிமுகமானவர்  நடிகை மஹிமா நம்பியார். அவர் இந்த படத்தில் 12ம் வகுப்பு மாணவியாக நடித்திருந்தார். இந்த படத்தின் இயல்பான நடிப்பின் மூலம் இவர் ரசிகர்களை கவர்ந்தார். Watch the video below.

அடுத்ததாக விக்ரம் பிரபு நடித்த அசுரகுரு படத்திலும் ஹீரோயினாக நடித்திருந்தார் மகிமா நம்பியார். இந்த படம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவற்பை பெற்றது. சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இவரின் அழகை புகழ்ந்து வருகின்றனர். இந்த வீடியோவை கீழே பாருங்க 

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in