The Indian Times

தோனி தான்பா கெத்து – மைதானத்தில் புலம்பிய ஆஸ்திரேலிய வீரர்

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி . ஒரு நாள் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது அடுத்ததாக இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடர முதலாவதுபோட்டியில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி இந்திய அணி வெற்றிகொண்டது.  Watch the video below.

இந்நிலையிலில் இந்த தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் வெற்றிபெற்றால் இந்திய அணி இந்த தொடரை கைப்பற்றும் மேலும் உலக t20 தரவரிசையில் இப்போது இருக்கும் மூன்றாம் இடத்திலிருந்து 2-வது இடத்துக்கு முன்னேற முடியும். Watch the video below.

https://twitter.com/i/status/1335538622464815104

Video Embedded from cricket.com.au official Twitter page.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in