+1 மாணவிக்கு பள்ளி வகுப்பிலேயே தாலி கட்டிய மாணவன் – வைரல் வீடியோ
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டம், ராஜமுந்திரி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படிக்கும் மாணவன் வகுப்பறையிலேயே சக மாணவிக்கு தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார். இந்த வீடியோ காட்சி வெளியாகி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. Watch the video below.

சக மாணவர் ஒருவர் இந்த திருமணத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த தகவல் தெரிந்தவுடன் பள்ளி நிர்வாகம் திருமணம் செய்து கொண்ட இருவரையும் அவர்களுக்கு உதவியாக இருந்த சில மாணவர்களையும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பாருங்க
The Indian Timesமேலும் வைரல் →
AdvertisementDisclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in
The Indian Timesமேலும் கிரிக்கெட் →