LED லைட் புடவை – ஷாக் அடிக்காம இருந்த சரி | வைரலாகும் வீடியோ
தமிழர் பண்பாடு பண்டிகைகள் என்றதுமே முதன் முதலில் அனைவர் நினைவிலும் வருவது பாரம்பர்ய ஆடையான வேட்டி சட்டைகளும் புடவைகள்தான். இந்த நவீன காலத்திலும் புடவைகளை தங்களுடைய கலாச்சார அணிகலனாக மாற்றிக்கொண்டார்கள் தமிழர்கள். தமிழக்கத்தில் …