22வது திருமண நாளை கொண்டாடும் CHEF வெங்கடேஷ் பட் குடும்ப புகைப்படங்கள்
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக இருப்பவர் செஃப் வெங்கடேஷ். இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது காரணம் வரும் கோமாளிகளை இவர் படாத பாடு படுத்தி …