ஓணம் சேலையில் கலக்கும் சூரரைப்போற்று பட கதாநாயகி அபர்ணா
கேரளாவை சேர்ந்த அபர்ணா பாலமுரளி பிரபல மலையாள நடிகை மற்றும் பாடகியும் ஆவார்.தனது 188 வயதினிலே சினிமாவிற்குள் நுழைந்துவிட்டார் அபர்ணா.இவர் 2015 ஆம் ஆண்டு வெளியாகிய ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா என்ற மலையாள …