இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் கமல்ஹாசன்- புகைப்படங்கள் இதோ
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் கமல்ஹாசன்.இவருக்கென பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.நடிப்பு,நடனம்,எழுத்து,இயக்கம் ,பாடல் என சினிமாவில் இருக்கும் எந்த துறையையும் இவர் விட்டுவைக்கவில்ல அனைத்திலும் தனது வெற்றிக்கொடியை நிலை நாட்டி அசத்தியவார் , உலகநாயகன் …