பொன்னியின் செல்வன் 2 முதல் ப்ரோமோ வெளியாகியது
தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் இயக்குனர்கள் இயக்க முயன்ற திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.சோழர்களின் வரலாறை பறைசாற்றும் கல்கி எழுதிய நாவல் தான் இந்த பொன்னியின் செல்வன்.நீண்ட நாள் போராட்டத்திற்கு பிறகு இப்படத்தினை பெரும் …