பெண்ணொருத்தி பெண்ணொருத்தி படைத்து விட்டாய்… செம்ம CUTE-ஆக ஆட்டம் போட்டு அசத்திய BIGGBOSS ஜனனி
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழக மக்களிடம் பிரபலமாகியவர் ஜனனி.இவர் ஸ்ரீலங்காவை பூர்விகமாக கொண்டவர் .மேலும் இலங்கையில் பிரபல சேனலில் தொகுப்பாளராக இருப்பவர்.பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவும் …