படப்பிடிப்பில் அருண்விஜய்க்கு பலத்த காயம்… சோகத்தில் ரசிகர்கள்
பிரபல பழம்பெரும் நடிகர் விஜயகுமாரின் மகன் அருண் விஜய்.தந்தையை போல பிரபல நடிகர் ஆக வேண்டும் என கனவுடன் சினிமாவிற்குள் நுழைந்தவர் இவர்.பிரபல நடிகரின் மகன் என்பதால் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தது அர்ஜுன் …