The Indian Times

இது சமந்தாவா இல்லை BIGGBOSS ஜூலியா… ஆளே அடையாளம் தெரியாம இப்படி மாறிட்டாங்க

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் போராடி சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரது கவனத்தினையும் ஈர்த்தவர் ஜூலி.இதில் பிரபலமாகிய ஜூலிக்கு விஜய் தொலைக்காட்சியில் புதியதாக அறிமுகமாகியா பிக் பாஸ் சீசன் 1ல் வாய்ப்பு கிடைத்தது.இதனை சரியாக பயன்படுத்திய ஜூலி போட்டியாளராக களம் இறங்கி மக்களிடம் கூடுதல் வரவேற்பினை பெற்றார்.அதில் கிடைத்த வரவேற்பை வைத்து சில படங்களில் நடித்துள்ளார் மேலும் சில நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கியுள்ளார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

சில நாட்களாக சின்னத்திரை பக்கமோ மீடியா பக்கமோ வராத ஜூலி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் அடிக்கடி போட்டோஷூட் எடுத்து பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வந்தார்.பின்னர் நீண்ட நாட்களுக்கு பிறகு அண்மையில் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகிய பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மிக சிறப்பாக ஆட்டத்தினை வெளிப்படுத்தி சக போட்டியாளர்களுக்கு கடும் போட்டியாளராக பிக் பாஸ் ஜூலி அமைந்தார்.பழைய பிக் பாஸ் சீசனில் இவருக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மாற்றியமைக்க வேண்டும் என்பதால் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

Advertisement

தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தொடர்ந்து நடனமாடி வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களை அசத்தி வருகிறார்.தற்போது மாடர்ன் உடையில் கடற்கரையில் அமர்ந்து குடை பிடித்துக்கொண்டு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் ஜூலி நீங்களா இது இப்படி அடையாளம் தெரியாம ஆகிட்டிங்க என கூறி கமெண்ட் செய்து வருகின்றனர்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in