The Indian Times

DNA ரிப்போர்ட் RESULT-யை பாரதியிடம் கூறிய டாக்டர்.. அதிர்ந்து போன பாரதி… | பாரதிகண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்தொடர் பாரதிகண்ணம்மா.இந்த தொடருக்கு பெரும் குடும்ப தலைவிகளின் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல வருடங்களாக இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. குறைந்த அளவு சீரியல்களை ஒளிபரப்பினாலும் தரமான சீரியல்களை ஒளிபரப்ப தவறியதில்லை விஜய் தொலைக்காட்சி.வித்தியாசமான கதை அமைப்பினால் வழக்கம் போல குடும்ப தலைவிகளை கவர்ந்துள்ளார் இயக்குனர் என்று தான் கூற வேண்டும்.அந்தளவிற்கு ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்த்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.அது என்னவென்றால் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம்.இதனை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் வெண்பா பாரதி கல்யாணத்தினை தடுத்து நிறுத்தி,வெண்பா முகத்திரையை கிழித்தார் கண்ணம்மா. பின்னர் கணவர் பாரதி மேல் கடும் கோபமடைந்த கண்ணம்மா அவரை விட்டு விலகி செல்கிறார்

பாரதியை விட்டு அவரது அம்மா, கண்ணம்மா மற்றும் குழந்தைகள் பிரிந்து சென்றுவிட்டனர்.தற்போது பாரதி ஹேமா,லட்சுமிக்கு டி என் ஏ டெஸ்ட் கொடுக்கிறார்.இந்த டிஎன்ஏ இருவருடன் பொருந்துகிறது என்று கூறுகிறார்.இதனை கேட்ட பாரதி அதிர்ச்சி அடைந்து விடுகிறார்.மேலும் தனது தவறையும் உணர்ந்து விடுகிறார்.இதன் மூலம் தொடர் முடிவுக்கு வருகிறது என்பதை தெரிந்துகொள்ள முடிகிறது,இந்த ப்ரோமோவுக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பினை கொடுத்துள்ளனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in