The Indian Times

ALYA MANASA நடிக்கும் புதிய சீரியல் PROMO வெளியாகியது… விஜய் டிவி சீரியல் இல்லையா? அப்போ

ராஜா ராணி தொடரில் கதாநாயகியாக நடித்து அறிமுகம் ஆகியவர் ஆல்யா மானசா.இந்த தொடரின் மூலம் இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவாகியது.இவர் இந்த நாடகத்தில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டுள்ளார்.இவருக்கு ஒரு ஆண் மற்றும் பெண் குழந்தை உள்ளது. தற்போது ஆல்யா தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

முதல் குழந்தை பிறந்த பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு ராஜா ராணி சீரியல் 2 ஆம் பாகத்தில் நடிக்க தொடங்கினார்.பின்னர் இரண்டாவது முறை கர்ப்பம் ஆகியதால் அந்த நாடகத்தில் இருந்து வெளியேறினார்.தற்போது நீண்ட இடைவெளிக்கு பின்பு உடல் எடையை முற்றிலும் குறைத்துள்ளார் ஆல்யா மேலும் புதிய சீரியல் ஒன்றில் கமிட் ஆகியுள்ளார்.இதுகுறித்து அண்மையில் தகவலை வெளியிட்டார் ஆல்யா,தற்போது புதிய சீரியல் ப்ரோமோ வெளியாகியுள்ளது

Advertisement

இவர் தற்போது இனியா என்ற புதிய சீரியலில் கதாநாயகியாக நடிக்க உள்ளார்.இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பு ஆக உள்ளது.சீரியல் கதாநாயகன் குறித்து இதுவரை எந்த தகவலும் இல்லை.இந்த நாடகத்தின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது சன் டிவி.ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : SUN TV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in