நடிகை மஞ்சிமா மோகனுடன் நெருங்கிய புகைப்படங்களை வெளியிட்ட நடிகர் கவுதம் கார்த்திக்.. இருவரும் காதலா?
பிரபல நடிகர் கார்த்திக் மகன் கவுதம் கார்த்திக்.அப்பாவை போல சினிமாவில் மிக பெரிய ஆளாக வேண்டும் என சினிமாவுக்குள் நுழைந்தவர். நடிகர் கார்த்திக்கை அறிமுகப்படுத்திய மணிரத்தினம் இயக்கத்தில் கெளதம் கார்த்திக்கும் கடல் படத்தில் நடித்து …