விராட் கோலி அறையில் புகுந்து சீக்ரெட் விஷயங்களை வீடியோ எடுத்த வாலிபர்- மனஉளைச்சலுக்கு உண்டான கோலி

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி,இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது,தனது விளையாட்டுகளினால் மக்களை எளிதாக கவர்ந்தவர் இவர்,பல போட்டிகளில் இந்தியா வெற்றிபெற முக்கிய காரணியாகவும் இருந்துள்ளார்.இவர் நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து திருமணமும் செய்துகொண்டார். தொடர்ந்து இந்திய அணிக்காக போட்டிகளில் விளையாடியும் வருகிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

விராட் கோலி அறையில் புகுந்து சீக்ரெட் விஷயங்களை வீடியோ எடுத்த வாலிபர்- மனஉளைச்சலுக்கு உண்டான கோலி 1

விளம்பரம்

தற்போது விராட் கோலி ஆஸ்திரேலிய டி20 உலகக்கோப்பை போட்டியில் விளையாடி வருகிறார்.இவர் பெர்த் நகரில் உள்ள ஹோட்டலில் தங்கியுள்ளார்.அப்பொழுது இவர் இல்லாத நேரம் இவரது அறைக்குள் ரசிகர் ஒருவர் புகுந்து அறையை முற்றிலும் வீடியோ எடுத்துள்ளார்.வீடியோ வைரலானதை தொடர்ந்து இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விராட்கோலி இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.

விராட் கோலி அறையில் புகுந்து சீக்ரெட் விஷயங்களை வீடியோ எடுத்த வாலிபர்- மனஉளைச்சலுக்கு உண்டான கோலி 2

விளம்பரம்

மேலும் அந்த பதிவில் அவர் கூறியதாவது,தங்களுக்கு பிடித்த வீரர்களை பார்த்து ரசிகர்கள் மகிழ்ச்சியடைவது புரிந்துகொள்ள முடிகிறது.இந்த காணொளி எனக்கு அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது மேலும் தனியுரிமை குறித்து அச்சமடைய செய்கிறது இந்த செயல்.நான் தங்கி இருக்கும் ஹோட்டலில் தனியுரிமை கிடைக்காவிடில் எங்கு எனக்கான தனியுரிமையை கண்டறிவது.என்னுடைய தனியுரிமை மீதான தாக்குதல் இது என கண்டித்துள்ளார்

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment