இவர்தான் பிக்பாஸ் அசீமின் முன்னாள் மனைவியா? அட குழந்தையும் செம்ம CUTE-ஆ இருக்கே

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய ப்ரியமானவளே என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் அசீம்.இந்த நாடகத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது,இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சிக்கு சென்றார் அசீம்.அங்கு பகல் நிலவு என்ற நாடகத்தில் ஷிவானிக்கு ஜோடியாக நடித்தார்.இந்த நாடகம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து பலருக்கும் அறியப்பட்டவர் ஆகினார் அசீம்.

கட்டாயம் படிக்கவும்  கரகாட்ட கலைஞர்களுடன் தாறுமாறாக ஆட்டம் போட்ட செஃப் தாமு

இவர்தான் பிக்பாஸ் அசீமின் முன்னாள் மனைவியா? அட குழந்தையும் செம்ம CUTE-ஆ இருக்கே 1

விளம்பரம்

பின்னர் அங்கிருந்து மீண்டும் சன் தொலைக்காட்சியில் பூவே உனக்காக சீரியலில் கதாநாயகனாக நடித்தார்,இங்கும் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.இந்நிலையில் பிக் பாஸ் 5சீசனில் இவர் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகிய நிலையில் தற்போது 6வது சீசனில் கலந்துகொண்டுள்ளார்.இந்த நிகழ்ச்சியில் சண்டை போடுவதில் முன்னோடியாக உள்ளார் அசீம்

கட்டாயம் படிக்கவும்  கண்ணம்மாவிடம் காதலை கூறிய பாரதி... ஏற்றுக்கொள்வாரா கண்ணம்மா?... பாரதி கண்ணம்மா

இவர்தான் பிக்பாஸ் அசீமின் முன்னாள் மனைவியா? அட குழந்தையும் செம்ம CUTE-ஆ இருக்கே 2

விளம்பரம்

இவருக்கு திருமணம் ஆகி குழந்தை உள்ளது.இவர் தனது மனைவியை விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்.இவர் கதையை கேட்க ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில் இவர் கதையை கேட்பதற்கு விருப்பம் இல்லை என சக போட்டியாளர்கள் தெரிவித்தனர்.தற்போது அசீம் முன்னாள் மனைவி மற்றும் அவரது மகன் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது

கட்டாயம் படிக்கவும்  கீழே விழுந்து கிடக்கும் கண்ணம்மாவை காப்பாற்ற எழுந்து நடந்த அம்மா...

இவர்தான் பிக்பாஸ் அசீமின் முன்னாள் மனைவியா? அட குழந்தையும் செம்ம CUTE-ஆ இருக்கே 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment