பாக்கியா வீட்டுக்கு எதிர் வீட்டுலயே ராதிகாவுடன் குடிவந்த கோபி… | baakyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

பாக்கியா வீட்டுக்கு எதிர் வீட்டுலயே ராதிகாவுடன் குடிவந்த கோபி... | baakyalakshmi 1

விளம்பரம்

இந்த விஷயம் பாக்கியாவுக்கு தெரியவரவே கோபியை விவாகரத்து செய்கிறார்.மேலும் சொந்தக்காலில் தனியாக நின்று சம்பாதிக்கவும் தொடங்கிவிட்டார்.கோபி வீட்டை விட்டு வெளியேறி ராதிகா வீட்டிற்கு சென்று அவரது மனதினையும் மாற்றி கல்யாணத்திற்கு சம்மதிக்க வைக்கிறார்.கல்யாணமும் செய்துகொள்கிறார்.ஹனிமூனுக்காக மனைவியை கூட்டிக்கொண்டு கொடைக்கானல் வருகிறார்.அங்கு பாக்கியாவும் குடும்பத்துடன் வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  உங்களை மாமான்னு கூப்பிடலாமா என சரவணனிடம் பேசும் சரண்யா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

பாக்கியா வீட்டுக்கு எதிர் வீட்டுலயே ராதிகாவுடன் குடிவந்த கோபி... | baakyalakshmi 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி.அதன்படி கொடைக்கானலில் இருந்து வீடு திரும்பிய கோபி,பாக்கியா வீட்டுக்கு எதிர் வீட்டுலயே அவரை கடுப்பேத்துவது போல ராதிகாவுடன் குடியேறியுள்ளார்.இதனை பார்த்து ராதிகா செம்ம கடுப்பில் நிற்கிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது,மேலும் இனி தான் ஆட்டம் ஆரம்பம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment