படம் NORMAL அவ்வளவுதான்… 1ST HALF சொல்ற அளவுக்கு இல்லை.. SARDAR PUBLIC REVIEW

தமிழ் சினிமாவில் பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று தமிழ் சினிமாவையே கலக்குபவர் கார்த்தி. தனது நடிப்பினால் ஒவ்வொரு படத்திலும் ஒரு மாறுதலை காண்பித்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தினை தமிழ் சினிமாவில் பிடித்துவிட்டார் .இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உள்ளது.அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய பொன்னியின் செல்வன் படம் மாபெரும் வரவேற்பினை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

படம் NORMAL அவ்வளவுதான்... 1ST HALF சொல்ற அளவுக்கு இல்லை.. SARDAR PUBLIC REVIEW 1

விளம்பரம்

அப்பா,அண்ணன் மூலம் சினிமா வாய்ப்பு எளிதாக கிடைத்தாலும்,தனது திறமையாலும்,கடின உழைப்பால் மட்டுமே இன்று இந்த இடத்தினை பிடித்துள்ளார்.தற்போது கார்த்தி இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் சர்தார் படத்தில் நடித்துள்ளார்.ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.படத்தில் கதாநாயகியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஸா விஜயன் நடித்துள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

படம் NORMAL அவ்வளவுதான்... 1ST HALF சொல்ற அளவுக்கு இல்லை.. SARDAR PUBLIC REVIEW 2

விளம்பரம்

இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது.படம் பார்த்து வெளியே வரும் ரசிகர்கள் படம் சூப்பராக இருக்கு,சமுதாய கருத்து உள்ள படம்,இதுபோன்ற படங்கள் அதிகம் எடுக்க வேண்டும் என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.மேலும் சிலர் படம் பார்க்கலாம் NORMAL-ஆக தான் இருக்கிறது எனவும் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : OPEN MIC TAMIL

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment