மௌனராகம் சீரியல் HERO உடன் நெருக்கமாக நடனமாடிய ரவீனா

மெளன ராகம் 2ஆம் பாகம் சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் இருந்து இவர் பெரிதும் பேசப்பட்டவர் ஆகினார்.அதன்பின்னர் மெளன ராகம் 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வரவே அதனை சரியாக பயன்படுத்தி நடித்து பிரபலமாகினார் ரவீனா. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

மௌனராகம் சீரியல் HERO உடன் நெருக்கமாக நடனமாடிய ரவீனா 1

விளம்பரம்

நடனத்தின் மேல் அதிக காதல் உள்ள இவர் Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார். ஜீ தமிழின் பூவே பூச்சூடவா என்ற நாடகத்தில் நடித்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆகினார். மௌனராகம் என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.இன்ஸ்டாகிராமில் இவர் ஆடும் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பலர் இவரை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வருகின்றனர்.எதாவது பாடல் ட்ரெண்ட் ஆகிவிட்டது என்றால் நம்ம ரவீனா உடனே நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு விடுவார்.

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

மௌனராகம் சீரியல் HERO உடன் நெருக்கமாக நடனமாடிய ரவீனா 2

விளம்பரம்

தற்போது ரவீனா மௌனராகம் சீரியல் கதாநாயகன் உடன் நெருக்கமாக ரோமென்டிக் நடனம் ஆடியுள்ளார்.இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் பதியிட்டுள்ளார்.தற்போது இணையத்தில் ரவீனா ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரவீனா ரசிகர்கள் இருவர் ஜோடி பொருத்தமும் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  நடிகை Amala Paul வளைகாப்பு நிகழ்ச்சியின் புதிய புகைப்படங்கள்

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment