பாசத்தில் மருமகளை போட்டு கொஞ்சி படாதபாடு படுத்தும் VIJAYTV பிரியங்கா… பார்க்கவே அவ்வளவு CUTE-ஆ இருக்காங்க ரெண்டு பேரும்

ஆரம்பத்தில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்தவர் பிரியங்கா.அதன்பின் பல நிகழ்ச்சிகளை பல சேனல்களில் தொகுத்து வழங்கி தற்போது விஜய் தொலைக்காட்சியில் முன்னணி தொகுப்பாளராக அசத்தி வருகிறார்.இவரது நிகழ்ச்சியை காண்பதற்கே பெரிய கூட்டம் உள்ளது.அந்த அளவிற்கு தனது நகைச்சுவை திறமையினால் பல ரசிகர்களை கட்டிபோட்டுள்ளார் பிரியங்கா.சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி யாரில்லாமல் நடக்குமோ இல்லையோ இவர் இல்லாமல் நடக்காது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

பாசத்தில் மருமகளை போட்டு கொஞ்சி படாதபாடு படுத்தும் VIJAYTV பிரியங்கா... பார்க்கவே அவ்வளவு CUTE-ஆ இருக்காங்க ரெண்டு பேரும் 1

விளம்பரம்

மேலும் கடந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு 2வது இடத்தை பிடித்தார்.அதில் தனது சிறப்பான விளையாட்டினை காட்டி மக்களை கவர்ந்தார்.தொகுப்பாளராக மட்டும் இல்லாமல் போட்டியாளராகவும் களம் இறங்கி அசத்தியுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு சரியான வாய்ப்புகள் வரவில்லை என்பதால் தனக்கான வாய்ப்பிற்காக காத்திருக்கிறார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஸ்டார்ட் மியூசிக் என்ற நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  கேரளாவிற்கு டூர் சென்ற குக் வித் கோமாளி பிரபலங்கள்

பாசத்தில் மருமகளை போட்டு கொஞ்சி படாதபாடு படுத்தும் VIJAYTV பிரியங்கா... பார்க்கவே அவ்வளவு CUTE-ஆ இருக்காங்க ரெண்டு பேரும் 2

விளம்பரம்

பிரியங்கா தனது தம்பி மகளை கொஞ்சி வீடியோ வெளியிட்டுள்ளார்.அவரை கொஞ்சி படாதபாடு படுத்தியுள்ளார் பிரியங்கா.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் பெருமளவு வைரலாகி வருகிறது.இதனை பார்த்த ரசிகர்கள் உங்கள் தம்பி மகள் அப்படியே உங்களை போலவே இருப்பதாக ரசிகர்கள் கூறி இருவரும் செம்ம கியூட் என கருத்துக்களை தெரிவித்து வீடியோவுக்கு லைக்குகளை அள்ளிக்குவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஏற்கனவே குழந்தை இருக்காமே.. ரோகிணியிடம் கோபமாக கேட்ட ஈஸ்வரி.. வசமாக மாட்டிய ரோகிணி..

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment