The Indian Times

ஐயோ கடவுளே என்னை காப்பாத்து.. பாக்கியா கார் ஓட்டுவதை கண்டு பீதியில் நடுங்கிய ஈஸ்வரி.. பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் கோபி இனியாவின் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிற்காக இனியாவை கேரளா அழைத்து செல்ல இருக்கிறார்,இதனால் அப்பாவுடன் டூர் செல்லும் மகிழ்ச்சியில் இனியா தயாராக இருக்கிறார்.மேலும் வீட்டில் உள்ளவர்களுடனும் அப்பாவுடன் டூர் செல்வதாக கூறி வருகிறார்,இறுதியாக கோபியால் வர முடியாமல் போகிறது தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் பாக்கியா இனியாவை அழைத்துக்கொண்டு காரில் செல்கிறார்

Advertisement

தற்போது ட்ரைவர் வர இயலாததால் கேரளா வரை பாக்கியாவே காரை இயக்க போகிறார்,இதனால் பாக்கியா கார் ஓட்டுவதை நினைத்து பீதியில் உறைந்துள்ளார் ஈஸ்வரி,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

https://youtu.be/2NN0djdHWGI

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in