KING OF KOTHA படத்திலிருந்து கலாபாக்காரா பாடல் முழு வீடியோ வெளியாகியது

பிரபல நடிகர் மம்முட்டி மகன் துல்கர் சல்மான். செகண்ட் ஷோ என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவுக்குள் அறிமுகமாகியவர் இவர்,இப்படத்தினை தொடர்ந்து வரிசையாக மலையாள படங்களில் நடிக்க தொடங்கினார்.இவ்வாறு தொடர்ந்து மலையாள சினிமாவில் நடித்து வந்த இவர்,வாயை மூடி பேசவும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகியவர் இவர். இப்படம் இவருக்கு பெரும் வரவேற்பினை சினிமாவில் பெற்றுக்கொடுத்தது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

KING OF KOTHA படத்திலிருந்து கலாபாக்காரா பாடல் முழு வீடியோ வெளியாகியது 1

விளம்பரம்

தமிழ் சினிமாவில் கிடைத்த வெற்றியை தக்க வைத்துக்கொண்ட துல்கர் தொடர்ந்து தமிழிலும் படங்கள் நடிக்க தொடங்கினார்,இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ஓ காதல் கண்மணி படம் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.அதேபோல் இவருக்கு கடந்த 2020ஆம் ஆண்டு வெளியாகிய கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல் படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.இவ்வாறு தமிழ் மற்றும் மலையாளத்தில் தொடர்ந்து படங்கள் நடித்து அசத்தி வருகிறார்,

KING OF KOTHA படத்திலிருந்து கலாபாக்காரா பாடல் முழு வீடியோ வெளியாகியது 2

விளம்பரம்

தற்போது இவர் இயக்குனர் அபிலாஷ் ஜோஷி இயக்கத்தில் கிங் ஆப் கோதா படத்தில் நடித்துள்ளார்,இப்படம் அண்மையில் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை பெற்றுள்ளது,இப்படத்தில் இடம்பெற்ற கலாபாக்காரா பாடல் மிகவும் பிரபலமாகிய நிலையில் இப்பாடலின் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு

விளம்பரம்

Embed Video Credits : SONY MUSIC SOUTH

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment