The Indian Times

இந்த ஆண்டின் மிக மோசமான படம்னு விருதே கொடுக்கலாம்… கிக் படத்தை கடுமையாக விமர்சனம் செய்த ப்ளூசட்டை மாறன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய லொள்ளு சபா மூலம் சின்னத்திரைக்குள் அறிமுகம் ஆகியவர் சந்தானம்.இந்த நிகழ்ச்சியில் இவர் மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றார்.இவருக்கென பெரும் ரசிகர்கள் கூட்டத்தினை இந்த நிகழ்ச்சியிலேயே உருவாகிவிட்டார் சந்தானம்.ரசிகர்களே இவர் எப்பொழுது வெள்ளித்திரையில் தோன்றுவார் என எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.அதன்படி நடிகர் சிம்பு நடிப்பில் வெளியாகிய மன்மதன் திரைப்படத்தில் நகைச்சுவை நடிகராக களம் இறங்கி மாபெரும் வரவேற்பினை பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நடிகர் சந்தானம் சினிமாவில் கொடிகட்டி பறக்கும் சிறந்த நகைச்சுவை நடிகர்.இவர் நகைச்சுவைக்கு என பல ரசிகர்கள் கூட்டமே உள்ளது.இருப்பினும் காமெடியனாக இனி நடிக்க மாட்டேன் நடித்தால் ஹீரோ தான் என்று கதாநாயகனாக நடிக்க தொடங்கினார்,இதில் சில வெற்றிப்படங்கள் அமைந்தாலும்,சில தோல்வி படங்களும் அமைந்துள்ளது.அந்த வரிசையில் தற்போது சந்தானம் இயக்குனர் பீதா இயக்கத்தில் ஏஜென்ட் கண்ணாயிரம் படம் அண்மையில் வெளியாகி அதுவும் தோல்வியை தான் சந்தித்துள்ளது.

Advertisement

இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கத்தில் கிக் படத்தில் நடித்துள்ளார், இப்படத்தை ப்ளூசட்டை மாறன் விமர்சனம் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார்,இந்த வீடியோவில் இந்த ஆண்டின் மோசமான படம் என இந்த படத்துக்கு விருது கொடுக்கலாம்,படத்துல ஒண்ணுமே இல்லை, ரொம்ப கேவலமா எடுத்துருக்காங்க என கூறி கடுமையாக விமர்சனம் செய்து உள்ளார்.

Embed Video Credits : TAMIL TALKIES

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in